About Beach Resorts Siva

Welcome to Beach Resorts Siva. Set on Leafy Grounds. This Laid-Back Beach front Resorts. Total 10 rooms with Air Conditions Flat Screen Tv, WIFI, Washing Machine, Fridge, Kitchen, Party Hall and Swimming Pool. There's Outdoor Swimming Pool a Playground as Well as a Views of the Beach and There are also Lawns With Seating.

Parking and Inverter are Offered Regular Entertainment is Provided. This Resort is a 3 kms Distance from MGM Disney World and Crocodile Park. 10 kms at Mamalapuram and 4 kms at Mayajal Multy Complex.

பீச் ரிசார்ட் சிவாவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். எங்கள் ரிசார்ட் பசுமை நிறைந்த புல்வெளியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரிசார்ட்ஸ் ஏர் கண்டிஷனுடன் கூடிய 10 அறைகள், பிளாட் ஸ்கிரீன் டிவி, வைஃபை, வாஷிங் மெஷின், ஃப்ரிட்ஜ், கிச்சன் வசதி உள்ளது. எப்பொழுதும் தெளிவான நீருடன் வெளிப்புற நீச்சல் குளமும், ஒரு விளையாட்டு மைதானம் உள்ளது. எங்கள் பீச் ரிசார்ட்டில் இருந்து கடலில் சூரிய உதயம் காண்பது கண்கொள்ளா காட்சியாகும். 50 பேர் இருக்கையுடன் அமர்ந்து பார்ட்டி செய்துகொள்ள பார்ட்டி ஹால் எங்கள் சிறப்புபம்சமாகும் .

பிரெஷ் சி புட் உணவுகளுடன் கேட்டரிங் வசதி உள்ளது. எங்களால் கடலின் உள்ளே படகு சவாரி கொண்டு செல்ல முடியும். பாதுகாப்பான பார்க்கிங் வசதி உள்ளது. எந்த நேரமும் இன்வெர்ட்டர் ரெடியாக இருக்கும். நடக்கக்கூடிய தூரம் நீல கடற்கரை உள்ளது. இந்த ரிசார்ட் MGM டிஸ்னி வேர்ல்ட் மற்றும் க்ரோக்கடைல் பார்க் ஆகியவற்றிக்கு 3 கிமீ தொலைவில் உள்ளது. மாமலாபுரத்தில் இருந்து 10 கி.மீ.

மாயாஜால் மல்டி காம்ப்லெக்ஸ் 4 கி.மீ. குடும்பத்துடன் சந்தோசமாக இருக்கவும், பேச்சேலர்ஸ் பார்ட்டி செய்து கொள்ளவும்.ஜோடிகள் தங்கவும் சிறந்த இடம் எங்கள் பீச் ரிசார்ட் சிவா.

why choose our resot

Explor Our rooms

choose room according to budget

Hot offer

Get 40% discount
in summer vocations

book now

712

new
friendships

254

International
Guests

430

five stars
rating

782

Served
Breakfast

Contact info

Have any Queries? Let us know. We will clear it for you at the best.

Location

No. 51, kovalam beach road, kovalam,
chennai Tamilnadu